video-சிவகார்த்திகேயன் கேட்ட ஒரே கேள்வி!தளபதி விஜய் பதில் என்ன தெரியுமா?
தற்போது தமிழ் சினிமாவின் உச்சத்தில் நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகாமல் இருக்கும் மாஸ்டர் படம் இந்த கொரொனா பாதிப்பு முடிந்து பின் திரைக்கு வரும் என எதிர்பாக்கப்படுகிறது.
சில வருடங்களுக்கு முன்பு விஜயின் ஒரு பட நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்துக்கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் யார் என்று பாத்திங்கனா வேறு யாருமில்லை, தற்போது முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நம்ம சிவகார்த்திகேயன் தான்.
இதில் என்னவென்ரால் விஜய்யிடம் சங்கீதா மேடம் அவர்களுக்கு நீங்கள் நடித்த படங்களில் உங்களுக்கு ஜோடியாக நடித்த ஹீரோயின்களில் யார் ரொம்ப புடிக்கும் என கேட்க கூடவே அசின் இருக்கிறார். உடனே அந்த கேள்விக்கு விஜய் ‘ ஏண்டா! ஏண்டா ஏன்’ என்று சிரித்துக்கொண்டே பதிலளிக்க அந்த அரங்கமே சிரித்தது இதோ அந்த வீடியோ நீங்களே பாருங்கள்.