இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி ஓய்வு குறித்து இயக்குனர் செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக நேற்று முன்தினம் தனது இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் தெரிவித்தார். அவர் ஓய்வு பெரும் செய்தி, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
எல்லா நேரத்திலும் மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவராகவும், இந்தியாவுக்காக விளையாடிய மிகச் சிறந்த விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் இருக்கும் தோனி ஓய்வு பெற்றலாலும் அவர் செய்த சாதனைகள் அணைத்து அழிக்கமுடியாத ஒன்றாக தான் உள்ளது.
இந்நிலையில் தோனி குறித்து ரசிகர்கள் உட்பட பல பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் அந்த வகையில் இயக்குனர் செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரே கிரிக்கெட் ஒரே தலைவன் என்று தோனியின் புகைப்படத்தை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளார்.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…