இந்தியாவில் கடந்த மே 14, 2019 அன்று ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7 ப்ரோ அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது OnePlus நிறுவனமானது 2019-ஆம் மாடல் ஸ்மார்ட்போனிற்கான புதிய மாடலாக OnePlus 7T ஆனது இந்தியாவில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் இதன் விலை ரூ. 37,999 தொடங்குகிறது. இந்த புதிய மாடல் OnePlus 7T ஸ்மார்ட்போன் ஆனது அமேசான், ஒன்பிளஸ் இந்தியா மற்றும் ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்ஸ் மூலமாக நேற்று முதல் விற்பனைக்கு வந்தது.
Frosted Silver மற்றும் Glacier Blue என்கிற இரண்டு வகை வண்ணங்களில் கிடைக்கும். இதன் எடை 190 கிராம். பேட்டரி-3800 mAh வரை கிடைக்கும். 8ஜிபி ரேமுடன் 128 ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ் உடன் 90Hz 2k Display, புது 3 கேமரா மற்றும் 48 mp முன்னிலை கேமரா போன்ற சிறப்பம்சங்கள் இதில் கொடுக்கபட்டுள்ளது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…