கொளுத்தி போடுறன் கொளுத்திப்போடுறன்னு சொன்னவர் கையிலையே வெடிச்சிருச்சு!

கொளுத்துபோடுறன் கொளுத்திப்போடுறன்னு சொன்னவர் கையிலையே வெடிச்சிருச்சு என கமல் கூறுகிறார்.
பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பபட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று வெற்றிகரமாக இன்றுடன் 20 ஆவது நாளாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் நடைபெற்று வருகிறது. இன்று போட்டியாளர்களை சந்தித்து கமல் அவர்கள் பேச உள்ள நிலையில், கொளுத்தி போடுகிறேன் கொளுத்திப் போடுறேன் என்று சொன்னவர் கையிலேயே பிடித்து விட்டதாக கமல் கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ,