உலகிலேயே அதிக வயதான மனிதர் காலமானார்

Default Image

உலகிலேயே அதிக வயதான மனிதர் நேற்று  காலமானார்.

மசாசோ நொனாகா என்பவர் ஜப்பானின் ஹொக்கைடோ தீவு பகுதியில் வசித்து வந்தவர் .ஜூலை 25-ம் தேதி 1905 ஆம் ஆண்டு பிறந்தார் மசாசோ. கடந்த ஆண்டு ஏப்ரம் 10-ம் தேதி இவரை உலகின் மிக வயதான மனிதர் என்று அறிவித்து கின்னஸ் அமைப்பு அங்கீகாரம் அளித்தது. இந்நிலையில் நேற்று 113 வயதான மசாசோ நோனகா காலமானார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்