இதுவரை 95லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொடரிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
கொரானா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே சென்றாலும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்வது போல நாளுக்கு நாள் குணமாகுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டேதான் செல்கிறது. இந்நிலையில், இதுவரை உலகம் முழுவதும் 15,654,649 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களில் 636,479 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், 9,535,641 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
உயிரிழந்தவர்களை விட குணமாகி வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகம் என்றே கூறலாம். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் 276,000 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக நேற்று ஒரே நாளில் 6,309 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலை மாற வேண்டுமானால் நாம் தொடர்ந்து வீட்டிலேயே தனித்திருப்போம், விழித்திருப்போம் கொரோனாவுக்கு எதிராக ஒன்றாக இணைந்து போராடுவோம்.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
டெல்லி : ஆண்டுதோறும் எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…
சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…
ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…
ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…
கோவை : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…