உலகளவில் கோடியை தாண்டியது கொரோனாவிலிருந்து குணமாகியவர்கள் எண்ணிக்கை!

உலகளவில் கொரோனா வைரஸிலிருந்து குணமாகியவர்கள் எண்ணிக்கை 1 கோடியையும் தாண்டியுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், உலகம் முழுவதும் இதுவரை 1,66,44,069 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 6,56,550 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட நோயாளிகளில் மூன்றில் ஒரு பங்கு பேர் குணமாகியுள்ளனர் என்றே சொல்லியாக வேண்டும்.
ஏனென்றால், பாதிக்கப்பட்டுள்ள 1,66,44,069 பேரில், 1,02,32,051 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகளவில் புதிதாக 2,18,352 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 4,202 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 57,53,674 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் முதல்… நாக்பூரில் 144 தடை உத்தரவு வரை.!
March 18, 2025
தொடங்கியது பூமிக்கு திரும்பும் இறுதிகட்ட பணிகள்… சுனிதா வில்லியம்ஸ் எப்போது தரையிறங்குவார்?
March 18, 2025
ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை!
March 18, 2025