கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது நாடு முழுவதும் பரவி வருகிறது.இதனால்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும்,கொரோனா பரவாமல் தடுக்க தடுப்பூசிதான் ஒரே வழி என மருத்துவ நிபுணர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.எனினும்,சிலர் தடுப்பூசியை போட்டுக்கொள்ள தயங்குகின்றனர்.
அந்த வகையில்,பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில்,கடந்த பிப்ரவரி மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்டு வரும்நிலையில்,கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்ட சுமார் 3 லட்சம் பேர் இரண்டாம் டோஸை போட்டுக்கொள்ள வரவில்லை என தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில்,பஞ்சாப் மாகாண சுகாதாரத்துறையானது,தடுப்பூசியை போட்டுக்கொள்ள முன்வராதவர்களின் மொபைல் எண்கள் முடக்கப்படும் என அதிரடியான முடிவை அறிவித்துள்ளது.
காசா : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஹமாஸ் அமைப்புக்கு எச்சரிக்கை விடுத்து பேசியியிருந்த நிலையில், மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என…
சென்னை : அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் நடத்திய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி சென்னை…
பாரிஸ் : பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். அங்கு பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான்…
குவாத்தமாலா : மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான குவாத்தமாலாவில் பிப்ரவரி 10 காலை உள்ளூர் பேருந்து சாலை பக்கவாட்டில் உள்ள…
மும்பை : வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும்…
கோவை : அதிமுக கட்சிக்குள் என்ன நடக்கிறது? எடப்பாடி பழனிச்சாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே என்ன பிரச்சனை, என்று அரசியல் வட்டாரத்தில்…