இஸ்ரேலில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
உலக நாடுகளை கொரோனா பெருந்தொற்று பெருமளவு பாதிப்புகளையும், சேதங்களையும் ஏற்படுத்தி உள்ளது. இஸ்ரேலில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,005,511 பேர் ஆக அதிகரித்துள்ளது. இதனால் தற்போது கொரோனா நோய்த்தொற்று 10 லட்சம் மேல் பாதித்த நாடுகளின் பட்டியலில் இஸ்ரேல் 35 ஆவது இடத்தில் உள்ளது.
இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,864 ஆக உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 9,26,075 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இஸ்ரேலில் தற்போது 72,572 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே அந்நாட்டில் கொரோனா தடுப்பூசி இதுவரை 63.2 விழுக்காடு மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…