கொரோனா வைரஸால் ஸ்பெயினில் பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை கடந்துள்ளதால், ஸ்பெயின் மக்கள் அதிர்ச்சி.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்த வைரஸால் இதுவரை உலகம் முழுவதும் 3,566,230 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 248,285 பேர் உயிரிழந்துமுள்ளனர்.
இந்நிலையில், இந்த வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக ஸ்பெயினும் உள்ளது. இதுவரை ஸ்பெயினில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 247,122 பேராக உள்ளது. 148,558 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
இருப்பினும், இதுவரை ஸ்பெயினில் இந்த வைரஸால் உயிரிழந்தவர்கள் மட்டும் 25,264 பேர். எனவே, மக்களை காட்டிலும் அரசாங்கம் மிகவும் அதிர்ந்து போய் உள்ளதாம். மேலும், 2,386 பேர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர்.
சென்னை : தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான டெல்லி கணேஷ் வயது மூப்பின் காரணமாக நேற்று இரவு காலமானார். அன்னாரது…
சென்னை : உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த முத்த நடிகர் டெல்லி கணேஷின் (80) மறைவு பெரும்…
சென்னை : அரசு முறைப் பயணமாக 2 நாள் சுற்றுப் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுநகரில் கள ஆய்வை நேற்று…
விருதுநகர் : எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டு இருந்த அறிக்கையில், அத்தியாவசியமற்ற செலவுகளை…
சென்னை : நடிகர் டெல்லி கணேஷின் மறைவு திரைத்துறையில் பெரும் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்,சமூக வலைதளைத்தில் திரைத்துறை…
விருதுநகர் : குமாரசாமி ராஜா அலுவலகத்தில் ரூ.77.12 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து…