வேதியியலுக்கான நோபல் பரிசு பெஞ்சமின் லிஸ்ட், டேவிட் டபிள்யு சி மேக்மில்லன் ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டிற்கான நோபல் பரிசு கடந்த இரண்டு நாட்களாக வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி,மருத்துவத்துறை,இயற்பியலுக்கான நோபல் பரிசு இதுவரை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,இன்று வேதியியலுக்கான நோபல் பரிசு ஜெர்மனியின் பெஞ்சமின் லிஸ்ட்,அமெரிக்காவின் டேவிட் டபிள்யு சி மேக்மில்லன் ஆகிய இரு விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வேதியியலில் தற்போது இருவித வினையூக்கிகளே உள்ள நிலையில் மூன்றவதாக சமச்சீரற்ற ஆர்கனோகாடாலிசிஸ்(asymmetric organocatalysis) என்ற வினையூக்கியை கண்டறிந்ததற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …