சூர்யா சூரரை போற்று படத்தை அடுத்து அருவா, வாடிவாசல், அயன்-2, பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது.
சூர்யா சுதா கோங்குரா இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் சூரரை போற்று. ரிலீஸ்க்கு தயாராக இருந்த படம் கொரோனா தொற்று காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும், ஹரியின் அருவா படத்திலும், கே. வி. ஆனந்த் இயக்கத்தில் அயன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் கமிட்டாகியுள்ளார் என்று கூறப்படுகிறது.
அதனையடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு குடும்ப படத்திலும் நடிக்கவுள்ளாராம். அதன் பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரும்புக்கை மாயாவி என்ற படத்திலும் கமிட்டாகியுள்ளார். இந்த படத்தின் கதையை கார்த்தியின் கைதி படத்தின் போது சூர்யாவிடம் கூறி ஓகே வாங்கியதாக கூறப்படுகிறது. வெற்றியை காணாத சூர்யாவிற்கு இனி வரும் படங்கள் பிளாக் பஸ்டர் வெற்றியை தரும் என்று கருதப்படுகிறது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…