இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்னும் 6 மாதங்களில் பதவி விலகுவதாக வரும் செய்திக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டில் தற்பொழுது பிரதமரா இருப்பவர், போரிஸ் ஜான்சன். இவர் 6 மாதங்களில் பிரதமர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமரின் ஆலோசகர் ஹாம்பிரி வேக்பீல்ட் தெரிவித்துள்ளார். இந்த செய்தி, பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், வடக்கு தேவானில் கப்பல் கட்டும் தளத்தை பிரதமர் போரிஸ் ஜான்சன் பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது செய்தியாளர் ஒருவர் அவரிடம் இதுகுறித்து கேள்வியெழுப்பினார். இதனை மறுத்த அவர், நான் பதவி விலகுவதாக கூறப்படும் செய்தி முழுமையான முட்டாள்தனம் என கூறினார்.
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5- போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றுவிட்ட நிலையில்,…
டெல்லி : விவோ நிறுவனம் அடுத்ததாக தங்களுடைய வி சிரிஸில் 50வ-வது மாடலை அறிமுகம் செய்யவிருக்கிறது. ஏற்கனவே, பிப்ரவரி 2025 இல்…
டெல்லி : மத்திய பட்ஜெட் 2025-க்கான கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
மதுரை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் இளம் வீரரான அபிஷேக் சர்மா அதிரடியான ஆட்டங்களை வெளிப்படுத்தி வருகிறார்.…
மதுரை : திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக, இந்து முன்னணி அமைப்பினர் பிப்ரவரி 4 அன்று மதுரை பழங்காநத்தம் பகுதியில்…