சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்புகள் பற்றிய செய்தி உண்மையில் வேதனை அளிக்கிறது.- கோவிஷீல்டு தயாரிப்பு நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி.
அண்டை நாடான சீனாவில் தற்போது மீண்டும் கொரோனாவின் தாக்கம் சற்று அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் அந்த நாட்டில் தற்போது மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் துவங்கியுள்ளன. மேலும், சில நாடுகளில் இதே போல கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது.
கொரோனா தடுப்பூசிகளில் முக்கியமான ஒன்றான கோவிஷீல்டு தயாரிப்பு நிறுவனம் செரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா , ‘சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்புகள் பற்றிய செய்தி உண்மையில் வேதனை அளிக்கிறது. இருந்தும் எங்களது தடுப்பூசி பாதுகாப்பான பாதையில் செல்வதால் நாம் பயப்பட தேவையில்லை.’ எனவும், ‘ இந்திய அரசு மற்றும் சுகாதார அமைச்சகம் வகுத்துள்ள வழிகாட்டுதல்களை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.’ எனவும் தனது டிவீட் மூலம் ஆதார் பூனவல்லா தெரிவித்தார்.
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…
ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…