NZvSA:முதலில் பந்து வீச முடிவு செய்த நியூசிலாந்து அணி !

இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி , தென்னாப்பிரிக்கா அணி மோத உள்ளது. இப்போட்டியானது பர்மிங்காமில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
நியூசிலாந்து அணி வீரர்கள்:மார்ட்டின் குப்டில், கொலின் மன்ரோ, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ரோஸ் டெய்லர், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் நீஷாம், கொலின் டி கிராண்ட்ஹோம், மிட்செல் சாண்ட்னர், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் இடம் பெற்றனர்.
தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள் :ஹாஷிம் அம்லா, குயின்டன் டி கோக் (விக்கெட் கீப்பர்), ஐடன் மார்க்ராம், ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), ரஸ்ஸி வான் டெர் டுசென், டேவிட் மில்லர், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, கிறிஸ் மோரிஸ், காகிசோ ரபாடா, லுங்கி என்ஜிடி, இம்ரான் தாஹிர் ஆகியோர் இடம் பெற்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
காஷ்மீர் தாக்குதல்: பயங்கரவாதி ஹாசிம் மூஸா முன்னாள் பாரா கமாண்டோ.! அதிர்ச்சி தகவல்..,
April 29, 2025
“அந்த பையனுக்கு பயம் இல்ல” கிரிக்கெட் உலகத்தை திரும்பி பார்க்க வைத்த வைபவ்.! மொட்டை மாடி பயிற்சி வீடியோ.!
April 29, 2025
வைரல் வீடியோ: பஹல்காம் தாக்குதலுக்கு ஜிப்லைன் ஆப்ரேட்டர் காரணமா? சுற்றுலா பயணி அளித்த ஆதாரம்.!
April 29, 2025
தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!
April 29, 2025