யோகி பாபு-ஓவியா இணையும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ டைட்டில் லுக் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. தற்போது வலிமை, பிஸ்ட், போன்ற பெரிய திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதை தவிற சில திரைப்படங்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இந்நிலையில், நடிகர் யோகிபாபு அடுத்ததாக இயக்குனர் ஸ்வாதிஷ் என்பவர் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை அன்கா மீடியா நிறுவனம் தயாரிக்கிறது.
யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஓவியா நடிக்க உள்ளார். யோகி பாபு-ஓவியா இணையும் இப்படத்திற்கு “கான்ட்ராக்டர் நேசமணி” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. பூஜையில் எடுக்கபட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…