சூரரைப் போற்று படத்திற்கு என்ன சான்றிதழ் தெரியுமா.?

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்பொழுது நடித்துள்ள திரைப்படம் சூரரைப் போற்று. இந்த திரைப்படத்தில் ஜி.வி பிரகாஷ் இசையைமத்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்துள்ளது, இந்த படத்தின் டிரைலர் மற்றும், தீம் மியூசிக் இரண்டு பாடல்களும் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இப்படம் மே-1 ரிலீஸ் தேதி ஆக இருந்தது ஆனால் தற்போது கொரோனா காரணமாக தற்போது வெளியிடவில்லை ரீலிஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.
மேலும் இத்திரைப்படம் தெலுங்கில் “ஆகாசம் நீ ஹதுரா” என்ற பெயரில் ரிலீசாகவுள்ளது.
இந்த நிலையில் படத்தின் அப்டேட்காக ரசிகர்கள் காத்துள்ள நிலையில் தற்பொழுது இந்த சூரரைப் போற்று படத்திற்கு சென்சார் U சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது, இதனால் அணைத்து சூர்யா ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளார்கள்.
It’s a U for #sooraraipottru pic.twitter.com/m5bJ3cDFlm
— G.V.Prakash Kumar (@gvprakash) June 5, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!
April 3, 2025
டிரம்ப் அதிரடி வரி விதிப்பு.! உலக நாடுகள் கடும் எதிர்ப்பு! சீனா, கனடா, ஆஸ்திரேலியா, தைவான்….
April 3, 2025