காலமான இசைஞானி இளையராஜாவின் அண்ணன் மகன்.!

Published by
Ragi

இசைஞானி இளையராஜாவின் அண்ணன் மகனான ஹோமோ ஜோ காலமாகியுள்ளார்.

இசைஞானி இளையராஜாவின் அண்ணன் மகனான ஹோமோ ஜோ காலமாகியுள்ளார். இவர் இசைஞானி இளையராஜாவின் அண்ணனான பாவலர் வரதராஜன் என்பவரின் இளைய மகன் மட்டுமில்லாமல் இயக்குநரும் ஆவர். இவர் இயக்குநர் ஆர். வி. உதயகுமாரின் கிழக்கு வாசல், சிங்கார வேலன், சின்ன கவுண்டர் உட்பட பல படங்களுக்கு இணை இயக்குநராக பணியாற்றி உள்ளார். அதனையடுத்து இவர் ‘கற்க கசடற’ என்ற படத்திற்கு வசன கரத்தாவாக இருந்ததோடு ‘நாலு பேரும் ரொம்ப நல்லவங்க’ என்ற படத்தை இயக்கியதும், அதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்ததும் குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களாக ஹோமோ ஜோ உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில் இன்று காலமானார். தற்போது அவரின் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Published by
Ragi

Recent Posts

MI vs KKR : சொந்த மண்ணில் கெத்தாக முதல் வெற்றியை ருசித்த மும்பை! கொல்கத்தா படுதோல்வி!

MI vs KKR : சொந்த மண்ணில் கெத்தாக முதல் வெற்றியை ருசித்த மும்பை! கொல்கத்தா படுதோல்வி!

மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ்…

5 hours ago

MI vs KKR : சொந்த மண்ணில் கொல்கத்தாவை ‘ஆல் அவுட்’ செய்த மும்பை.! 117 தான் டார்கெட்!

மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…

6 hours ago

பாஜக -ஆர்எஸ்எஸ் இடையே என்ன நடக்கிறது? பிரதமர் மோடி ராஜினாமா செய்யபோகிறாரா?

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…

7 hours ago

இம்ரான் கானுக்கு நோபல் பரிசு? அமைதிக்காக பரிந்துரை செய்த PWA!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான…

7 hours ago

மும்பை இந்தியன்ஸ் டீமில் ரோஹித் சர்மா இல்லையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…

8 hours ago

MI vs KKR : சொந்த ஊரில் மும்பை இந்தியன்ஸின் முதல் போட்டி! கொல்கத்தாவுக்கு எதிராக ஃபீல்டிங் தேர்வு!

மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின்…

8 hours ago