வெளிநாடுகளில் மாடிக்கு மேல் மாடி என பல அடுக்குமாடி கட்டிடங்கள் இருக்கிறது. அதில் விபத்துதுகள் குறித்தும், விளைவை குறித்தும், யாரும் யோசிப்பது இல்லை. பின்னர் விளைவு ஏற்பட்ட பிறகுதான் அதைப்பற்றி யோசிப்பார்கள். அடுக்குமாடியில் இருந்து கீழே விழுந்து பல விபத்துகள் ஏற்பட்டு, அதில் பல உயிரிழப்புகளும் நடந்துள்ளது, சிலர் அதில் அதிஷ்டவசமாக உயிர் தப்பித்தும் உள்ளனர். அதுபோன்று, ரஷியாவின் Izluchinsk என்ற பகுதியில் நடந்த ஒரு அதிர்ச்சியான சம்பவம் இணையத்தில் அதிகமாக வைரலாகி பகிரப்பட்டு வருகிறது. அதில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் ஒன்பதாவது மாடியில் இருந்து பெண் ஒருவர் திடீரென ஜன்னல் வழியாக கீழே விழுந்துள்ளார்.
தொடர்ந்து கீழே விழுந்த பெண், சில நிமிடங்களுக்கு அடுத்து திடீரென எந்தவித காயங்களும் இல்லாமல் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். தற்போது இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி வைராகி இணையத்தில் பரவி வருகிறது. இதனிடையே ஊள்ளூர் ஊடகங்களின் செய்திப்படி, கண்காணிப்பு கேமராவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. கீழே விழுந்தத பிறகும், அந்தப் பெண் எழுந்து நடந்து சென்றாலும், அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸை வரவழைத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கிறது.
சென்னை : இன்று ஐபிஎல் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது. முதல் போட்டி மதியம் 3:30மணிக்கு லக்னோ மற்றும் குஜராத்…
சென்னை : ஒரு காலத்தில் ஐபிஎல் தொடரில் ஒரு பலமான அணியாக பார்க்கப்பட்ட சென்னை அணி, இந்த சீசனில் பரிதாபமாக…
சென்னை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங்…
சென்னை : ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தொடர்ந்து 5வது முறையாக தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். 8…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…