இயலும்,இசையும், இணைந்தது! 8 வருட பகை முறிந்தது!
இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் இயக்குனர் பாரதிராஜா இருவரும் தமிழ் சினிமாவின் பிரபலமானவர்கள் ஆவார். இவர்கள் இருவரும் பல வெற்றி படங்களில் நடித்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, இருவரும் 8 பேசாமல் இருந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் தேனியில் சந்தித்துள்ளனர்.
இந்நிலையில், இயக்குனர் பாரதிராஜா தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘ இயலும்,இசையும், இணைந்தது. இதயம் என் இதயத்தை தொட்டது என் தேனியில்’ என பதிவிட்டு, இருவரும் காரில் இருந்து எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
இயலும்,இசையும், இணைந்தது ..
இதயம் என் இதயத்தை தொட்டது????????????என் தேனியில்❣❣ pic.twitter.com/4Tj9SXVQ2L— Bharathiraja (@offBharathiraja) November 1, 2019