இந்தியாவில் புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானம் நுழைந்த போது விங் கமாண்டர் அபிநந்தன் சுட்டு தகர்த்தார்.
இதில் விங் கமாண்டர் அபிநந்தன் விமானமும் சுடப்பட்டது.ஆனால் பாராசூட் மூலம் அபிநந்தன் துரதிருஷ்டவசமாக தப்பித்தது பாகிஸ்தான் வசம் சிக்கிக்கொண்டார். பின்னர் இந்திய நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு பாகிஸ்தான் விங் கமாண்டர் அபிநந்தனை இந்தியாவிடம்ஒப்படைத்தனர்.
இந்நிலையில் 2019-ம் ஆண்டு முடிய இன்னும் 20 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் கூகுள் நிறுவனம் ஒரு தகவலை வெளியிட்டு உள்ளது.அதில் பாகிஸ்தானில் உள்ளவர்கள் அதிகமாக கூகுளில் விங் கமாண்டர் அபிநந்தனை பற்றிய தகவலை தேடியுள்ளனர்.மேலும் பாலிவுட் நடிகை சாரா அலிகானையும் பாகிஸ்தானில் உள்ளவர்கள் அதிகமாக தேடி படித்து உள்ளனர்.
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய…
கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம் கடந்த மார்ச்…
டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…
சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…
டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க விசாரணை அமைப்பு ஆகும். இந்த…