ஜீன்ஸ் பேண்ட் .. டி-சர்ட் என கலக்கல் போட்டோக்களை வெளியிட்ட மிருணாளினி.!

Default Image

இன்ஸ்டாகிராம் நடிகை மிருணாளினி  பக்கத்தில் ஜீன்ஸ் பேண்ட் அணிந்துள்ள அட்டகாசமான இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

நடிகை மிருணாளினி ரவி தமிழ் திரையுலகில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடித்திருந்தார், இதனையடுத்து சசிகுமாருக்கு ஜோடியாக எம்ஜிஆர் மகன் திரைப்படத்திலும், விஷாலுக்கு ஜோடியாக எனிமி படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

தற்போது, விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், தான் எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜீன்ஸ் பேண்ட் அணிந்துள்ள அட்டகாசமான இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Mirnalini Ravi (@mirnaliniravi)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
BJP State President Annamalai
good bad ugly ajithkumar
mk stalin vs eps
Anbumani Ramadoss - Dr Ramadoss
RCB - IPL 2025
mk stalin