அமெரிக்காவில் உள்ள போர்டோ ரிகோ தீவில் இருக்கும் மருத்துவமனை ஊழியர்கள், ஒருவரை தோளில் தூக்கி கொண்டு நடனமாடுவது போன்ற டிக் டாக் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
மேற்கு ஆப்பிரிக்கவில் உள்ள கானா நாட்டில் ஓர் வினோத இறுதிச்சடங்கு பழக்கம் உள்ளது. அங்கு இறந்தவர்களை தோளில் தூக்கிக்கொண்டு நடனம் ஆடியபடி உலா வந்து அடக்கம் செய்வார்கள். 2015 முதல் இணையம் வாயிலாக அந்த இறுதிச்சடங்கு நடன விடீயோக்கள் இணையத்தில் பரவ தொடங்கின.
தற்போது இதே போல ஒரு இறுதி சடங்கு நடன வீடியோ அமெரிக்காவில் இருந்து வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள போர்டோ ரிகோ தீவில் இருக்கும் மருத்துவமனை ஊழியர்கள் ஒருவரை தோளில் தூக்கி கொண்டு நடனமாடுகின்றனர். அவரது உடல் முழுவதும் மூடி அதில் COVID-19 என எழுதி வைக்கப்பட்டுள்ளது. அவரை தோளில் தூக்கிக்கொண்டு அங்குள்ள மருத்துவமனை ஊழியர்கள் நடனமாடினார்.
அதாவது கொரோனா வைரஸிற்கு இறுதி சடங்கு நடத்தி நடனமாடுவது போல அந்த வீடியோ பதியப்பட்டுள்ளது. அந்த விடீயோவை டிக்டாக் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. சிலர் இது உண்மையாகவே கொரோனாவால் இறந்தவரின் உடலை கொண்டுதான் நடனமாடுகிறார்களா என சந்தேக்கித்தும் வருகின்றனர்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…