இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி என்பது போர் போன்றது : சேவாக்
இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி என்பது போர் போன்றது என்று சேவாக் தெரிவித்துள்ளார்.
கோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக் கலந்து கொண்டார். அப்போது, உலக கோப்பையில், இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பதில் கூறிய சேவாக், ” இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி எனபது போர் போன்றது, அவர்களிடம் நாம் தோற்கக்கூடாது ” என்று தெரிவித்துள்ளார்.