புகைப்பிடிப்பவர்கள் தொடர்ந்து தூதுவளை சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது.
குழந்தைகளுக்கு சிறிய வயதிலிருந்தே சளி இருமல் பிரச்சனைகள் தீர பெரியவர்கள் தூதுவளையை அரைத்து வெத்தலையுடன் சேர்த்து கொடுப்பார்கள் .இந்த நிலையில் தூதுவளையின் முக்கியமான மருத்துவ குணங்களைப் பற்றி பார்க்கலாம் வாருங்கள்.
நன்மைகள்:
தூதுவளை இலையுடன் மிளகு சேர்த்து அரைத்து தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் காது மந்தம் பார்வை கூர்மை அதிகமாகும் மேலும் தூதுவளையை பறித்து பாலில் போட்டு காய்ச்சி சர்க்கரை சேர்த்து 45 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முகம் அழகாகும்.
மேலும் தூதுவளையை தயிர் மற்றும் உப்பு சேர்த்து ஊறவைத்து எண்ணெயில் வறுத்து உண்டு வந்தால் காசநோய் மற்றும் மார்புச் சளி போன்றவை தீரும் , மேலும் ஆஸ்துமா மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகள் இருப்பவர்கள் தூதுவளையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது. மேலும் புகைபிடிப்பவர்கள் தூதுவளையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மார்புச்சளி தீர்ந்து நெஞ்சில் இருக்கும் எரிச்சலை குணப்படுத்தும்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2வது ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் இன்று மோதின. துபாயில் நடைபெற்ற இப்போட்டியில்…
சென்னை : மும்மொழி கொள்கை பற்றிய பேச்சுக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பேசுபொருளாகி உள்ள நிலையில், பாஜக மாநில…
பனாமா : அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் பனாமாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிலர் ஜன்னல்…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2வது ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் இன்று மோதுகின்றன. துபாயில் நடைபெற்று வரும் …
சென்னை : ராமேஸ்வரத்தை சேர்ந்த மேலும் 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று நடுக்கடலில் கைது செய்துள்ளனர். இலங்கை கடல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, கடந்த பிப்., 2ம் தேதி சென்னை பனையூரில்…