நடிகை ஓவியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்,தெலுங்கு,மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளவர் நடிகை ஓவியா தமிழ் சினிமாவில் களவாணி என்ற படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஓவியா. இதனை தொடர்ந்து கடந்த 2017- ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பிக் பாஸ் சீசன் 1” தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.
தற்போது தமிழில் நடிகை ஓவியா சம்பவம் என்ற படத்தில் நடித்து வருகிறார். வேறு எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை. இதற்கிடையில், அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில், தனது ட்வீட்டர் பக்கத்தில் இரண்டு புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். புகைப்படத்தில் ஓவியா மெலிந்த தோற்றத்தில் உள்ளதால் ரசிகர்கள் இது ஓவியாவா என கேட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்,
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…
சென்னை : மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை சார்பான கோரிக்கைகளுக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழகத்தில் ஆளும் பொறுப்பில் உள்ள திமுக அரசுக்கும் இடையேயான பனிப்போர் ஊரறிந்ததே. இதனாலேயே…
சென்னை : புஷ்பா திரைப்படம் மூலம் பான் இந்தியா அளவில் ஆக்ஷன் ஹீரோவாக தடம் பதித்த அல்லு அர்ஜூனுக்கு இன்று…