கோப்ரா திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நாளை கொல்கத்தாவில் படத்தின் நடைபெறவுள்ளது.
நடிகர் விக்ரம் தற்போது நடித்து வரும் திரைப்படங்கள் பொன்னியின் செல்வன், சியான் 60, கோப்ரா ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கோப்ரா திரைப்படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்குகிறார். இந்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்து வந்த நிலையில், கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அடுத்ததாக மீண்டும் படப்பிடிப்பு நடந்த அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால், விக்ரம் பொன்னியின் செல்வன், சியான் 60 ஆகிய திரைப்படங்களில் நடிக்க சென்றுவிட்டார். குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு விக்ரம் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் வாழ் பயிற்சி செய்யும் வீடியோ வெளியானது. அடுத்ததாக நேற்று சியான் 60 படகுழுவுடன் இருந்தார்.
இதனால் கோப்ரா படக்குழு விக்ரம் இல்லாத காட்சியை படமாக்கினர். இந்த நிலையில், தற்போது மீண்டும் நடிகர் விக்ரம் கோப்ரா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நாளை கலந்துகொள்ளவுள்ளார். கொல்கத்தாவில் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நாளை நடைபெறவுள்ளது.
பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில்…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…
ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…
பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…