நவராத்திரியின் இறுதி 3 நாட்கள் ..!எடுத்துக்கொள்ள வேண்டிய பிரசாதம் என்ன..!
நவராத்திரி நவக்கிரகங்களை போன்றே 9 நாட்கள் வருவதால் இவை இரண்டின் பலன்களைக் கருதி வழிபட வேண்டும்.அதில் 7-வது ,8-வது matrum 9-வது நாட்கள் என்ன பிரசாதம் எடுக்க வேண்டும் என்பதை காண்போம் .
நவராத்திரி ஏழாம் நாள்:
எலுமிச்சை சாதத்தை பிரசாதமாக செய்து வழிபடுவதால் கல்வி வளர்ச்சியும், ஞான விருத்தியும் உண்டாகும்.
நவராத்திரி எட்டாம் நாள்:
பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்த பருப்பு பாயசத்தை, வடையுடன் நிவேதனமாக செய்து வழிபடுவதால் கேட்கும் வரங்கள் எளிதில் கிடைத்து நலம் பெறலாம்.
நவராத்திரி ஒன்பதாம் நாள்:
சர்க்கரைப் பொங்கலில் நெய் அதிகம் சேர்த்த அக்கார வடிசலை நிவேதனமாக செய்து வழிபடுவதால் குழந்தை வரம் பெறலாம்.