சலார் படத்தின் மிரட்டலான புதிய போஸ்டர் வெளியீடு.!

சலார் படத்தில் நடிகர் ஜெகபதி பாபு நடிப்பது உறுதி செய்யப்படும் வகையில், போஸ்டர் ஒன்றை இயக்குனர் வெளியிட்டுள்ளார்.
கேஜிஎஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து வரும் திரைப்படம் சலார். இந்த படத்தையும் கேஜிஎஃப் படத்தினை தயாரித்த ஹொம்பாளே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகர் பிரபாஸிற்கு ஜோடியாக நடிகை ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டு தற்போது தெலுங்கானாவில் நடைபெற்று விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது இப்படத்தில் ஜெகபதி பாபு நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு “ராஜாமணர்” என்று பெயரிடப்பட்டு போஸ்டர் ஒன்றை இயக்குனர் பிரசாந்த் நீல் வெளியிட்டுள்ளார்.
Introducing #Rajamanaar. Thank you @IamJagguBhai garu for being a part of #Salaar.#Prabhas @shrutihaasan @VKiragandur @hombalefilms @HombaleGroup @bhuvangowda84 @BasrurRavi @shivakumarart @anbariv pic.twitter.com/BXbdrETQEF
— Prashanth Neel (@prashanth_neel) August 23, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!
April 24, 2025
பாக்., தூதரக அலுவலகத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்.! மீடியா முன் ஷாக் கொடுத்த நபர்…,
April 24, 2025