ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ் ஆகியோர் இந்தியாவின் ஜார்ஜ் ஃபிலாய்ட்- டி.இமான்

Default Image

பாடகர் இந்த சிறையில் தந்தை மகன் உயிரிழந்த கொடூரத்தைக் கேட்டு பயந்தேன் டி.இமான் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் அரசியல் தலைவர்கள் முதல் திரைபிரபலங்கள் வரை பேசப்பட்டுள்ளது.

இந்நிலையில் இசைமைப்பாளர் டி.இமான் சிறையில் தந்தை மகன் உயிரிழந்த கொடூரத்தைக் கேட்டு பயந்தேன் “முற்றிலும் மனிதாபிமானமற்றது” அவர்களுக்கு  நடந்த சித்திரவதைகளை ஜீரணிக்க முடியவில்லை. இந்த இரக்கமற்ற செயலுக்காக இந்தியா நாம் அனைவரும் குரல்களை எழுப்புவோம் என்றும் ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ் ஆகியோர் இந்தியாவின் ஜார்ஜ் ஃபிலாய்ட் என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்