கொரோனா வைரஸின் பாதிப்பு உலகளவில் 60 லட்சத்தை கடந்து சென்று கொண்டுள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் கொரோனா பாதிப்பால் மக்கள் நாளுக்கு நாள் அழிந்து கொண்டே வருகின்றனர். தற்பொழுது வரை உலகம் முழுவதும் 6,172,448 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கோரோனோவுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 371,186 பேர் .
அமெரிக்காவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,826,897 பேர், உயரழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 105, 557 பேர்.பிரேசிலில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 499,966 பேர் உயரழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28,849 பேர்.ரஸ்யாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 405,843 பேர், உயரழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,693 பேர்.
உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களில் தற்பொழுது மருத்துவமனையில் 3,057,218 பேர் உள்ளனர். குணமாகி வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 2,744,044 ஆக அதிகரித்துள்ளது.
குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…
துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…
சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…
சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…
சென்னை : இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழாவில், சென்னை மாநகரத்தில்…
நாகை : நாகை மாவட்டம் கீழையூர் அருகே கருங்கண்ணி ஊராட்சியைச் சோ்ந்த 26 பேருக்கு முதல்வர் நிகழ்ச்சியின் போது வழங்கப்படுவதாக…