ஈரானில் கொரோனா வைரசால் சீனாவிற்கு பிறகு அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளாக அமெரிக்கா , ஈரான் , இத்தாலி , ஸ்பெயின் போன்ற நாடுகள் உள்ளனர். இந்நிலையில் இதுவரையில் ஈரானில் 32,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 2,300 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் எவ்வளவு அதிவேகமாக பரவுகிறதே அதே போல கொரோனா குறித்து வதந்திகளும் சமூகவலை தளங்களில் பரவி வருகிறது.இந்நிலையில் சமூகவலை தளத்தில் மது குடித்தால் கொரோனா வராது என்ற வதந்தி செய்தியை நம்பி ஈரானில் ஏராளமான மக்கள் மெத்தனால் கலந்த எரிசாராயத்தைக் குடித்துள்ளனர்.
இதில் 5 வயதுள்ள குழந்தைக்கும் அவர்களின் பெற்றோர்கள் எரிசாராயத்தைக் குடிக்க கொடுத்துள்ளனர்.எரிசாராயத்தைக் குடித்ததில் 300 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சத்தீஸ்கர் : நடந்து முடிந்த சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர், ஓய்வு பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான்களை மீண்டும்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க விஞ்ஞானி லெக்ஸ் பிரிட்மெனின் பாட்காஸ்டர் லெக்ஸ் ஃப்ரிட்மேனுடனான நேர்காணலில், "இந்தியாவா? பாகிஸ்தானா?…
சென்னை : தமிழ்நாடு அரசின் பொது நிதிநிலை அறிக்கை கடந்த 14-ஆம் தேதியும், வேளாண்மைக்கான நிதிநிலை அறிக்கையை 15-ஆம் தேதியும் தாக்கல்…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு அரசின் பொது…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…