நயாகரா நீர் வீழ்ச்சியின் விளிம்பின் சற்று தொலைவில் மரகட்டையை பிடித்து 59 வயது மதிப்புதக்க ஒருவரரை போலீசார் மீட்டு உள்ளனர்.
இரண்டு தினங்களுக்கு முன் நயாகரா நீர் வீழ்ச்சியில் தவறி விழுந்தால் ஒரு எலும்பு கூட கிடைக்காது அந்த அளவிற்கு தண்ணீர் சீறிப்பாயும்.அப்படிப்பட்ட ஆபத்தான நீர் வீழ்ச்சியின் விளிம்பில் 59 வயது மதிப்புதக்க ஒருவர் மரக்கட்டையை பிடித்து கொண்டு இருக்கிறார் என போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்த்திற்கு சென்ற போலீசார் அவரை மீட்க ஒரு பொலிஸாரின் இடுப்பில் கயிறை கட்டிவிட்டு அனுப்பினார். அந்த போலீசார் அவரை தண்ணீரில் மூழ்கி விடாமல் பிடித்து கொண்டார்.
இதைத்தொடர்ந்து ஒரு போலீசாரால் அவரை மீட்கமுடியாது என எண்ணி மற்றோரு போலீசாரை அனுப்பி வைத்து அந்த நபரை கைப்பற்றினர்.மீட்கப்பட்டவர் நீண்ட நேரம் தண்ணீரில் இருந்ததால் அவரால் கை ,கால்களை அசைக்கமுடியவில்லை இதனால் அவரை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிக்சை கொடுத்து உள்ளனர்.
இவ்வளவு ஆபத்தான பகுதியில் எப்படி சென்று இருப்பார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்து உள்ளது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…