தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் ஜாகுவார் தங்கம் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நந்தகோபால், வங்கி கணக்குகளை ஜாகுவார் தங்கம் கையாளக் கூடாது என உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து ஜாகுவார் தங்கம் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளக் கூடாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி ஜாகுவார் தங்கத்தின் எதிரணியை சேர்ந்த ஏ.எம். ரத்னம் உள்ளிட்ட 15 பேர், செயற்குழு கூட்டம் கூட்டியதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் ஜாகுவார் தங்கம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் தயாரிப்பாளர் ஏ.எம் .ரத்னம் உள்ளிட்ட 15 பேரும் இன்று ஆஜராகும்படி உத்தரவிட்டனர்.
மதுரை : நேற்று மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிண்டர் கார்டன் எனும் தனியார் மழலையர் பள்ளியில்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து நேற்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் முப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்…
இஸ்லாமாபாத் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக, இந்தியா…
காஷ்மீர் : ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தேசியத் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா,…
சென்னை : ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7…
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…