நடிகை ஸ்ரீ ரெட்டி தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் மீது பாலியல் புகார் அளித்து பிரபலமாகி இவர் தற்போது சென்னை வந்து செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் சில பிரபலங்களை குறித்து சர்ச்சை கிளப்பி கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.அது மட்டும் இல்லை இவரது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் நடிகர் மற்றும் திமுக இளைஞரணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் குறித்து சர்ச்சைக்குறிய தகவலை வெளிட்டுள்ளார்.அதில் உதயநிதி பற்றி பிரஸ்மீட் நடத்துவேன் என்று ஏற்கனவே அறிவித்த நிலையில் தற்போது “எனக்கும் உதயநிதிக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார்.எனது பெயரில் இயங்கும் போலியான சமூகவலைத்தளங்கள் வதந்தியை கிளப்பி வருகிறதாகவும்.விரைவில் நான் தமிழகத்தில் முக்கிய கட்சி ஒன்றில் இணைய உள்ளேன்” என்று அதிர்ச்சி தகவலை அளித்துள்ளார்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-ன் இரண்டாவது ஆட்டத்தில் சன்ரைஸஸ் ஹைதராபாத் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொண்டது. இதில் டாஸ்…
ஹைதிராபாத் : இன்று ஐபிஎல் 2025 தொடரின் 2வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஹைதராபாத்தில்…
ஹைதிராபாத் : இன்று, (மார்ச் 23) ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் 2025 தொடரின்…
சென்னை : கடல் வளத்தை பாதுகாக்கும் வகையிலும், அதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படும் வகையிலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கடந்த…
ஹைதிராபாத் : கடந்த 2024 சீசனில், சன்ரைசர்ஸ் ஹைதிராபாத் அணி தனது அதிரடியான பேட்டிங்கால் எதிரணி பவுலர்களை கதிகலங்க செய்தது.…
சென்னை : கிரிக்கெட் உலகில் சில வீரர்களுக்கு அணி என்பது வெறும் விளையாட்டுகானது மட்டுமல்ல. சிலருக்கு அது ஒரு குடும்பம்…