இரண்டு முறை விண்வெளியில் பயணம் செய்த இந்திய வம்சாவளியை சேர்ந்த வீர பெண்மணி !

Published by
Priya

சுனிதா வில்லியம்ஸ் 1965 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தை சேர்ந்த தீபக் , இஸ்சோவேனியாவை சேர்ந்த போனி பாண்ட்யா தம்பதிக்கு மகளாக பிறந்தார்.

இவர்  1983 ஆம் ஆண்டு மாசச்சூசெட்டில் உள்ள நீதாம் உயர்நிலை பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார்.இந்நிலையில் 1987 ஆம் ஆண்டு அமெரிக்க கடற்படையில் அகாடமியில் அறிவியல் துறையில் இளங்கலை  பட்டம் பெற்றார்.

அதற்கு பிறகு இவர் 1995 ஆம் ஆண்டு ஃபுளோரிடா தொழில் நுட்பக்கழகத்தில் அவரது முதுகலை படிப்பை முடித்தார். அதற்கு பிறகு இவர் நாசாவால் தேர்ந்தெடுக்க பட்டு 1998 ஆம் ஆண்டு அவரது பயிற்சியை ஆரம்பித்தார்.

 

 

அதன் பிறகு 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ் முதல் முறையாக விண்வெளிக்கு சென்றார். அவர் 29 மணி நேரம் 17 நிமிடங்கள் நடை பயணம் மேற்கொண்டு சாதனை படைத்தார். இந்நிலையில் அவர் ஜூன் 22 2007 வரை விண்வெளியில் இருந்தார்.

அதற்கு பிறகு அவர் இரண்டாவது முறையாக 2012 ஆம்  ஆண்டு ஜுலை 14 ந் தேதி விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டார். இவர் விண்வெளியில் 50 மணிநேரம் 40 நிமிடங்கள் நடந்து சாதனை படைத்தார். இவர் விண்வெளியில் இருக்கும் போதே மாரத்தான் ஓடுவது போன்ற பல முயற்சிகளையும் மேற்கொண்டு பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

 

இவர் அதற்கு பிறகு நவம்பர் 18 ந் தேதி 2012 ஆம் ஆண்டு 127 நாட்கள் களைத்து மீண்டும் பூமிக்கு திரும்பினார். சாதனை பெண்ணாக இருந்து வரும் இவர் பெண்கள் சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாக இருந்து வருகிறார். மூன்றாவது முறையாகவும் விண்வெளிக்கு செல்ல இருக்கிறாராம்.அதாவது நாசா அடுத்ததாக வணிக ரீதியான விண்கலத்தை விண்வெளியில் அனுப்ப இருக்கிறதாம்.அந்த  வணிக ரீதியான விண்கலத்ததில் செல்வோரின்  பட்டியலில் சுனிதா வில்லியம்ஸின் பெயரும்  இடம் பெற்றுள்ளதாம்.

 

Published by
Priya

Recent Posts

‘எனக்கு மாரடைப்பு வந்திருக்கும்’.. சச்சின், கபில் தேவ் குறித்து அஸ்வின் எக்ஸ் பதிவு!

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…

38 minutes ago

ஈரோடு கிழக்கு தொகுதி யாருக்கு? மு.க.ஸ்டாலின் சூசக பதில்!

கோவை : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021இல் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியில்…

1 hour ago

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் வெட்டிப்படுகொலை! நேரில் பார்த்தவர் பரபரப்பு பேட்டி!

நெல்லை : இன்று (டிசம்பர் 20) திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் ஒரு கொடூர கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.…

2 hours ago

அமெரிக்க யூடியூப்பருக்கு விருந்து வைத்த தமிழர்கள்… ஆங்கிலத்தில் கலக்கும் தமிழன்… வைரல் வீடியோ.!

சென்னை: அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஜெய் ஸ்ட்ரேஸி (jay streazy) என்பவர், உலகமுழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு…

2 hours ago

கோலி மட்டும் கேப்டன் இருந்தா அஸ்வின் ஓய்வு பெற்றிருக்க மாட்டார்! பாசித் அலி பேச்சு!

சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் திடீரென தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…

3 hours ago

ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா மறைந்தார்!

ஹரியானா: இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவரும், ஹரியாணா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா(89) மாரடைப்பால் காலமானார்.…

3 hours ago