ஒரு நிமிடம் இதயம் நின்றுவிட்டது.! – அஸ்வின் வெளியிட்ட அதிர்ச்சி பதிவு.!

அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட அதிர்ச்சி பதிவு
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்த சமையல் நிகழ்ச்சி “குக் வித் கோமாளி. சமையல் நிகழ்ச்சியை காமெடியாக கொண்டு சென்றது தான் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணம். இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அஸ்வின்.
இந்நிகழ்ச்சி மூலம் அஸ்வின், சிவாங்கி ஜோடிக்கு பெரியளவில் ரசிகர்கள் பட்டாளமே உருவானது. இந்நிலையில் அஸ்வின் தற்போது தன் பட வேலைகளில் பிஸியாகவுள்ளார். இதற்கிடையில், இன்ஸ்டாகிராமில் “அஷ்வினை கைது செய்துவிட்டனர், ஏனென்றால் இளம் பெண்களின் மனதை திருடியதற்காக” என ரசிகர் ஒருவர் மீம் செய்து நக்கலாக பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த அஸ்வின் அந்த போஸ்டை தனது ஸ்டோரி பக்கத்தில் பதிவிட்டு ” ஒரு நிமிடம் என் இதய துடிப்பே நின்று விட்டது” என குறிப்பிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஜட்ஜ் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்! உச்சநீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு வீடியோ! அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன?
March 23, 2025
KKRvsRCB : கொல்கத்தாவில் வெற்றி கொடி நாட்டிய பெங்களூர்! கிங் கோலி படைத்த மிரட்டல் சாதனை!
March 22, 2025
என்னை விட்டுட்டோம்னு பீல் பண்ணுங்க! கொல்கத்தாவுக்கு அதிரடி மூலம் பதிலடி கொடுத்த சால்ட்!
March 22, 2025