ராபின்ஹுட் (Robinhood – Investment & Trading) என்ற சில்லறை முதலீட்டு ஆப் மூலம் 730,165 டாலர் (இந்திய மதிப்பில் 5,56,76,724 கோடி) இழந்ததால் 20 வயது கியர்ன்ஸ் என்ற வாலிபர் கடந்த 12-ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவின் நெப்ராஸ்கா பல்கலைக்கழக மாணவர் அலெக்சாண்டர் கியர்ன்ஸ், தனது பெற்றோருடன் இல்லினாய்ஸின் நேப்பர்வில்லில் வசித்து வந்துள்ளார்.
இவர், ராபின்ஹுட் (Robinhood – Investment & Trading) என்ற சில்லறை முதலீட்டு ஆப்பில் ஒரு வாடிக்கையாளராக இருந்து உள்ளார். கியர்ன்ஸ் சில்லறை முதலீட்டு ஆப்பில் 5 கோடி இழந்துள்ளதாக காட்டியதால் கடந்த 12-ம் தேதி கியர்ன்ஸ் தற்கொலை செய்து கொண்டார்.
கியர்ன்ஸ் இந்த சில்லறை முதலீட்டு ஆப்பில் எவ்வளவு முதலீடு செய்தார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை, கொரோனா வைரஸ் காரணமாக பங்குசந்தைகள் கடும் சரிவை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ராபின்ஹுட் (Robinhood – Investment & Trading) ஆப் 3 மில்லியன் பயனர்களைச் சேர்த்தது என்பது குறிப்பிடப்பிடத்தக்கது.
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…