இயற்கையில் கிடைத்துள்ள வரமாகிய காய்கறிகளில் ஒன்றான கேரட்டிலுள்ள அளவில்லா நன்மைகள் மற்றும் மருத்துவகுணங்கள் குறித்து பார்ப்போம்.
கேரட்டில் வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி6, வைட்டமின் கே, பையோடின், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் தயமின் ஆகியவை உள்ளது. இதனால் கண் பார்வை தெளிவடைவதில் மிகவும் உதவுகிறது.
கேரட்டில் ஃபால்கரிநால் எனும் செல்லை எதிர்த்து போராட்டம் சக்தி அதிகம் உள்ளதால் புற்றுநோய் செல்களை அளிக்க உதவுகிறது. வைட்டமின் ஏ அதிகம் உள்ளதால் பார்வை கோளாறுகளை அகற்றுகிறது. இதய னாய் மற்றும் பக்கவாதம் வராமல் தடுக்கும்.
உடலில் உள்ள கொழுப்பு மற்றும் அழுக்குகளை நீக்கி முக பொலிவை தருகிறது. முதுமை தோற்றத்தை நீக்குகிறது. பற்களின் ஈறுகள் சுத்தமாவதுடன் வலிமையாகவும் இருக்கும்.
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…