கடந்த சனிக்கிழமை ஜெர்மனியில் உள்ள மேற்கு நகரமான கெல்சென்கிர்ச்சனில் உள்ளூர் டிராம் ஒன்றில் ஒரு பெண் தனது ஆண் நண்பருடன் பயணசீட்டு இல்லாமல் பயணம் செய்து உள்ளார்.
அப்போது பயணசீட்டு பரிசோதகரிடம் அந்த பெண்ணும் அவரது ஆண் நண்பரும் சிக்கி உள்ளனர்.இதனால் பரிசோதகர் அந்த பெண்ணிடம் அடையாள அட்டையை கேட்டு உள்ளார். உடனே அந்த பெண் திடீரென தனது மேலாடையை கழட்டி தாய்ப்பாலை பரிசோதகரின் முகத்தில் அடித்து உள்ளார்.
இதனால் பயணசீட்டு பரிசோதகரின் கவனம் ஒரு நிமிடம் திசைதிரும்பிய போது அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு அந்தபெண்ணின் ஆண் நண்பன் அந்த டிராமிலிருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார்.
உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.பின்னர் அங்கு போலீசார் வந்தும் அந்த பெண் தனது அடையாள அட்டையை தரவில்லை இதை தொடர்ந்து வேறு வழியில்லாமல் அந்த பெண்ணை தரையில் தள்ளி கைது செய்தனர்.
போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விடுவித்தாலும் அப்பெண் மீது பயணசீட்டு இன்றி பயணம் செய்தது, உடலுக்கு தீங்கை ஏற்படுத்தியது ஆகிய குற்றசாட்டுகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டு உள்ளது.
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…