கோப்ரா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று முதல் கொல்கத்தாவில் தொடங்கியுள்ளது.
நடிகர் விக்ரம் தற்போது நடித்து வரும் திரைப்படங்கள் பொன்னியின் செல்வன், கோப்ரா ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கோப்ரா திரைப்படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்குகிறார். இந்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்து வந்த நிலையில், கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அடுத்ததாக மீண்டும் படப்பிடிப்பு நடந்த அனுமதி அளிக்கப்பட்டது.
இதனையடுத்து கோப்ரா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று முதல் கொல்கத்தாவில் தொடங்கியுள்ளது. இதற்கு பிறகு தொடங்கப்பட்ட விக்ரம்-60 படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…