மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படாது – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

Published by
லீனா

அமெரிக்காவில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்படாது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், உலக அளவில் கொரோனா பாதிப்பில், வல்லரசு நாடான அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில், இதுவரை இந்த வைரஸ்  பாதிப்பால், 8,216,315 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 222,717 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், அந்நாட்டு சுகாதாரத்தறை அதிகாரிகள் இதுகுறித்து கூறுகையில், அமெரிக்காவில் கொரோனா நோய் தாக்கம் கடந்த வாரத்தை விட 11 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.  மேலும், அமெரிக்காவில் இரண்டாவது அலை பரவத்தொடங்கியுள்ளதாவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தங்களுடைய நோய் தடுப்பு பணி நன்றாகவே நடைபெற்று வருவதாகவும், மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!

வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!

மும்பை : மாதந்தோறும் 1ம் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், இன்று  சென்னையில் வணிக…

1 minute ago

நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…

8 hours ago

சிறுமி மீது தவறு? சர்ச்சை பேச்சு எதிரொலி.! மயிலாடுதுறை ஆட்சியர் அதிரடி மாற்றம்!

மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…

10 hours ago

தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…

12 hours ago

AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…

12 hours ago

“கைதுக்கு நான் பயப்படவில்லை. இப்போதே விசாரணைக்கு தயார்” சீமான் பரபரப்பு பேட்டி!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…

13 hours ago