கார் கம்பெனியில் வேலை பார்த்த வரவேற்பாலருக்கு 23,000 டாலர் வழங்க அதிரடி உத்தரவு
இங்கிலாந்தில் உள்ள ஒரு ஃபோர்ட் கார் டீலர்ஷிப் நிறுவனத்தில் வேலை பார்த்த பெண், அங்குள்ள சக வேலையாட்களால் அவமானப்படுத்தப்பட்டதால் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவருக்கு நியாயமும் வழங்கப்பட்டுள்ளது.
அதாவது மல்கோர்சாட்டா லெவிகா என்ற பெண் ‘ஹார்ட்வெல்’ ஃபோர்டு கார் டீலர்ஷிப்பில் வரவேற்பாலராக பணியாற்றி வந்துள்ளார், அங்கு அடிக்கடி பார்ட்டி வைக்கபடுவதால் அதிலிருந்து லெவிகாவை சகபணியாளர்கள் கலந்து கொள்ள விடாமல் விலக்கிவைத்துள்ளனர், இது குறித்து தான் வேண்டுமென்றே விலக்கிவைக்கப்படுவதாகவும் ,இதனால் தனக்கு மன உளைச்சல் ஏற்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் 2014 ஆம் ஆண்டு முதல் அங்கு பணிபுரிந்து வருவதால், நிறுவனத்தில் பாலியல் பாகுபாடு இருப்பதாகவும் இதன் விளைவாக அவரது ஊதியம் மிகக் குறைவு என்றும் கூறி 2018 மார்ச் மாதம் அவர் புகார் அளித்துள்ளார், இந்த விவகாரத்தில் தீர்ப்பாயம் விசாரித்ததோடு, ஒரு ஊழியர் இதை வேண்டுமென்றே செய்ததாகவும், அவருக்கு எழுத்துப்பூர்வ எச்சரிக்கை வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அவரின் புகாரை ஜெனிபர் பார்ட்லெட் என்ற நீதிபதி விசாரித்து மிஸ் லெவிகாவிற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி இதனுடன் 23,079 டாலர் இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…