திருவாரூரில் ஆழித்தேரோட்டம் தொடங்கியது…!
பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலின் ஆழித்தேரோட்டம் நிகழ்வு கோலாகலமாக தொடங்கியுள்ளது.
பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலின் ஆழித்தேரோட்டம் நிகழ்வு கோலாகலமாக தொடங்கியுள்ளது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நடந்துவரும் இந்த தேரோட்ட விழாவில், ஏராளமான பக்தர்கள் கொண்டுள்ளனர். 90 அடி உயரம், 400 டன் எடை கொண்ட ஆழித்தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து வருகின்றனர்.