ஹம்பக் திமிங்கலத்திடம் இருந்து நூல் இழையில் உயிர் பிழைத்த மீனவர்
அமெரிக்காக லிபோர்னியா கடல்பகுதியில் டோக்லஸ் க்ராப்ட் (Douglas Croft)என்ற திமிங்கல ஆராய்ச்சியாளர் ஒருவர் கடலில் உள்ள ஹம்பக் அரியவகை திமிங்கலம் ஒன்றைப் புகைப்படம் எடுத்து கொண்டியிருந்தார்.
அப்போது ஒரு சிறிய படகில் மீனவர் ஒருவர் கடலில் தனியாக மீன் பிடித்து கொண்டு இருந்தார்.அந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக பிரமாண்டமான ஹம்பக் திமிங்கலம் ஒன்று தனியாக மீன் பிடித்து கொண்டி இருந்த அந்த மீனவரின் படகின் அருகில் துள்ளி குதித்தது.இதனால் அந்த மீனவர் நூல் இழையில் உயிர் பிழைத்தார்.