தென்னிந்திய திரையுலகில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா மலையாள திரைப்படத்தில் நடிக்க களமிறங்கிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் இமைக்கா நொடிகள். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து, மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நடித்துமுடித்து வெளிவரவுள்ளது.மேலும், நெற்றிக்கண், அண்ணாத்த உள்ளிட்ட படங்கள் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நயன்தாரா அடுத்து நடிக்கவுள்ள மலையாள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் ‘குஞ்சாக்கோ போபன்’ நடிக்கவுள்ளார்.
இந்த படத்திற்கு “நிழல்” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இத்திரப்படத்தை பிரபல இயக்குனரானஅப்பு என்.பட்டாதிரி என்பவர் இயக்கவுள்ளார். இந்த படம் , திரில்லராக இருக்கும் என கூறப்படுகிறது.
டெல்லி : இன்று இந்திய ரயில்வே துறையின் சார்பாக காலியாக உள்ள 32,438 RRB லோகோ பைலட் பணியிடங்களுக்கு தேர்வு…
சென்னை : பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-26ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று (மார்ச்19) தாக்கல் செய்தார். சென்னை…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கான கூட்டத்தொடர் திங்கள் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்கள்…
ஃபுளோரிடா : சர்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாட்கள் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் ஸ்பேஸ்…
சென்னை : கடந்த வருடம் ஜூன் மாதம் 5ஆம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு…
வாஷிங்டன் : ரஷ்யா உக்ரைன் போரானது நீண்ட மாதங்களான தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரஷ்யா,…