இயக்குனர் கிளிம் ஷிப்பென்கோ இயக்கத்தில் வைசவ் என்ற புதிய திரைப்படம் விண்வெளியில் உருவாகவுள்ளது.
விண்வெளியில் ஒரு புதிய திரைப்படம் உருவாகவுள்ளது. இந்த திரைப்படத்திற்கான ஆயுத்த வேலைகளில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது. விண்வெளியில், உருவாகும் இந்த திரைப்படத்திற்கு வைசவ் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை, பிரபல இயக்குனர் கிளிம் ஷிப்பென்கோ இயக்குவார் என்றும் கதையின் படத்தில் கதாநாயகியாக யுலியா பெரெசில்ட் நடிப்பதாகவும் ரஷியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ராஸ்கோமாஸ் கடந்த மே மாதம் அறிவித்திருந்தது.
மேலும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்த விவரங்களை ரஷியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ராஸ்கோமாஸ் அறிவித்துள்ளது.
இதில் ” வைசவ் படத்திற்காக இயக்குனர் கிளிம் ஷிப்பென்கோ மற்றும் கதாநாயகியாக யுலியா பெரெசில்ட் இருவரும வருகின்ற அக்டோபர் மாதம் முதல் வாரத்தில், ‘சோயூஸ் எம்.எஸ்.19′ விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…