அதிசியம் மரத்தின் உட்பகுதியில் பற்றி எரியும் தீ இது வரை 2,00,00,000 பார்த்த வைரல் வீடியோ!!

Published by
murugan

மழைக்காலங்களில் இடி மற்றும் மின்னல் அடிப்பது வழக்கம் இதில் மின்னல் ஆனது உயிரை கொள்ளும் வகையில் நிறைய விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.அதைபோல் தற்போது விசித்திரமான ஒரு வளர்ந்த மரத்தில் மின்னல் தாக்கி அதன் நடுப்பகுதியில் அதாவது உட்பகுதியில் தகதகவென எரிந்து கொண்டிருக்கும் காட்சிகளை டிவிட்டரில் வெளியாகியுள்ளது .
ஆனால் இயற்கை என்றுமே விசித்திரமானது சில நேரங்களில் அறிவியல் அடிப்படையில் சில விஷயங்கள் நடக்கும் ஆனால் இந்த வளர்ந்த பெரிய மரத்தின் உட்புறத்தில் தகதகவென எரியும் காட்சிகள் ஆச்சரியமாக இருக்கிறது இதோ பாருங்கள் அந்த வீடியோ. . .

Published by
murugan

Recent Posts

மும்பை இந்தியன்ஸ் டீமில் ரோஹித் சர்மா இல்லையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

மும்பை இந்தியன்ஸ் டீமில் ரோஹித் சர்மா இல்லையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…

23 minutes ago

MI vs KKR : சொந்த ஊரில் மும்பை இந்தியன்ஸின் முதல் போட்டி! கொல்கத்தாவுக்கு எதிராக ஃபீல்டிங் தேர்வு!

மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின்…

53 minutes ago

“மராத்தி மொழியை பேச மறுப்பவர்கள் கன்னத்தில் அறைய வேண்டும் ” – ராஜ் தாக்கரே.!

மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே, 'மராத்தி பேச மறுத்தால் கன்னத்தில் அறைவோம்' என்று…

2 hours ago

தூத்துக்குடி இளைஞர்களுக்கான “புத்தொழில் களம்” ரூ.10 லட்சம் நிதியுதவி! கனிமொழி எம்.பி அறிவிப்பு!

தூத்துக்குடி : திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி தனது தூத்துக்குடி மக்களவை தொகுதி சார்ந்து முக்கிய அறிவிப்பு…

2 hours ago

செங்கோட்டையனை பாஜக பயன்படுத்துகிறதா? செல்லூர் ராஜு கொடுத்த பதில் இதோ…

மதுரை : சமீப நாட்களாகவே அதிமுக உட்கட்சி விவகாரம் பொதுவெளியில் விவாதிக்கப்படும் அளவுக்கு அக்கட்சியினரின் செயல்பாடுகள் அனைவராலும் உற்றுநோக்கப்படுகிறது. முதலில்…

3 hours ago

“தோனியால் 10 ஓவர்கள் களத்தில் நின்று விளையாட முடியாது” – சிஎஸ்கே பயிற்சியாளர் ஓபன் டாக்.!

சென்னை : நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதை…

3 hours ago