படம் வேற லெவல்! மாஸ்டர் படம் குறித்து மக்களின் விமர்சனம்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படம் திரைக்கு வந்துள்ள நிலையில், மாக்காலின் விமர்சனம் இதோ.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படம் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்துள்ளது. இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியும், விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனனும் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
பல மாதங்களுக்கு பின் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாஸ்டர் படைத்தாய் பார்க்க திரையரங்குகள் ரசிகர்கள் அலை மோதினர். இப்படம் குறித்து மக்களிடம் கருது கேட்கப்பட்டது. அதிகமான மக்கள் நேர்மறையான விமர்சனகளையே தெரிவித்தனர். மிகவும் குறைவானவர்களே படம் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர்.