போராட்டம் தொடரும் – ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

Default Image

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் தொடரும் என்று ஜாக்டோ – ஜியோ அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.மேலும்  மூன்றாவது நாளாக தொடர்ந்து போராடும் எங்களை தமிழக அரசு இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என ஜாக்டோ-ஜியோ உறுப்பினர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live update
hmpv virus in india
power cut image
Legislative Assembly Session
2 children HMPV virus
rn ravi sivasankar